செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை (அதிகாரம்:கேள்வி குறள் எண்:411)